Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறுதிமொழி ஏற்பு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொடி தன்மை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வருவாய் அலுவலர் முனுசாமி மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |