Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலில் பித்தவெடிப்பா ?கால் ஆணியா? எளிய முறையில் இயற்கையை அணுகுவோம் …

பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும்  தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் .

விளாமர இலைக்கஷாயம் அருந்தலாம் .அரச மரத்தில் இருந்து வரும் பாலை  வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் .

பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு அரைத்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில தடவலாம் .

கால் ஆணி குணமாக ,செந்தூர கட்டியை எடுத்து காலில் தேய்த்துவந்தால் ரத்தம் வடிவது நிக்கும்.ரத்தம் வரும் பகுதியில் மஞ்சளையும் அரைத்து பூசலாம் .இவ்வாறு செய்யும்போது கால் ஆணி குறைவதற்கான வாய்ப்பு உண்டு .

மருதோன்றி  இலை ,வசம்பு ,மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துவைத்து கால் ஆணி மேல் கட்டி வந்தால் ,கால் ஆணி குணமாகும் விரைவில் .

அம்மான் பச்சரிசி மூலிகை பாலை தடவலாம் ,மயில் துத்தத்தை உரைத்து போட்டாலும் கால் ஆணி குணமாகும் .

Categories

Tech |