Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! கள்ளத்தொடர்பில் இருந்த “அக்கா”…. துண்டு துண்டாக வெட்டிய தம்பி…. பிரபல நாட்டில் நடந்த பகீர் சம்பவம்….!!

ஜெர்மனியில் திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் பழகிய தனது அக்காவை அவரது 2 தம்பிகளும் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் 34 வயதுடைய ஆப்கன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு மற்றொரு ஆணுடன் பழகி வந்துள்ளார்.

இதனை அறிந்த இளம்பெண்ணின் 2 தம்பிகளுக்கும் தனது அக்காவின் நடத்தை பிடிக்காமல் போயுள்ளது.

ஆகையினால் அந்த இளம்பெண்ணை 2 தம்பிகளும் பெர்லினுக்கு வரவழைத்து அவருடைய கழுத்தை நெறித்தும், தொண்டையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.

அதன்பின்பு மூத்த தம்பியின் வீட்டிற்கு அருகே கொடூரமாக கொன்ற தன்னுடைய அக்காவின் சடலத்தை புதைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் இளம்பெண்ணின் 2 தம்பிகளையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.

Categories

Tech |