Categories
அரசியல் மாநில செய்திகள்

புது அமைச்சருக்கு முதல் ஆளா போன் போட்ட கமல்…! சினிமாதுறையில் உதயநிதி எடுத்த முடிவு …!!

தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன், தமிழக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என்று என்று பலரும் அறிந்த முகமான உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர்,  நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல் சார் தயாரிப்பில் நடிக்கிறதா இருந்துச்சு. தற்போது எனக்கு போனில் முதலில் வாழ்த்து சொன்னது கமல் சார் தான். எனது கடைசி படம் மாறி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் தான். அரசு வாரிசு அரசியல் என்ற என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடு மூலம் பதில் தருவேன் என தெரிவித்தார்.

Categories

Tech |