Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக் பாஸ்5’ வீட்டின் மேல் நிற்கும் கமல்ஹாசன்… அதிரடியாக வெளியான ப்ரோமோ…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்து மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது பிக் பாஸ்  சீசன் 5  வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

Categories

Tech |