தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தருமாறு அருகதை தலைவர் கமலஹாசனுக்கு மட்டுமே உள்ளது என்று டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தின் உருவாக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஐஎஸ் பதவியை தூக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்தவன் நான் என டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தரும் அருகதை தலைவர் திரு கமலஹாசனுக்கு மட்டுமே இருக்கின்றது நான் அவரோடு நிற்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.