Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ”விக்ரம்”…. படத்தில் இணைந்த பிரபல நடிகை…. வெளியான தகவல்….!!

‘விக்ரம்’ படத்தில் பிரபல கதாநாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலரும் நடிக்கின்றனர். கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த  காயத்ரியா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam

இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக பிரபல கதாநாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்த காயத்ரி இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |