Categories
பல்சுவை

கம்மியான விலையில் ஆப்பிள் ஐபோன் வாங்கணுமா?…. பிளிப்கார்டின் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மினிமாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் ஒரு பகுதியாக ஐபோன் 12 மினி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் போன்களை போன்றே இந்த மினி மாடலும் வருகிறது. எனினும் இவற்றில் சிறிய அளவில் மட்டுமே டிஸ்பிளே இருக்கிறது. இந்த அசத்தலான ஐபோன் பிளிப்கார்டின் பிக்சேவிங் டேஸ் விற்பனையின்போது உங்களுக்கு தள்ளுபடி வாயிலாக மிககுறைந்த விலையில் கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன்-12 மினி இப்போது சந்தையில் ரூபாய்.37,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிளிப்கார்டு வழங்கும் இந்த பிக்சேவிங் டேஸ் விற்பனையில் உங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 12 மினி தள்ளுபடியில் ரூபாய்.21,901-க்கு கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 12 மினி மொபைலின் ஆரம்ப விலையானது ரூ.69,900 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இது உங்களுக்கு பிளிப்கார்டில் ரூபாய்.16,499க்கு கிடைக்கிறது. இஎம்ஐ வாயிலாக மொபைல் வாங்குபர்களுக்கு தவணைகளில் ரூபாய்.1,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் வாயிலாக மொபைலின் விலை ரூபாய்.36,999 ஆக குறைக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் உங்களது பழைய மொபைலை கொடுத்து இந்த ஆப்பிள் ஐபோன்-12 மினி மொபைலை பெறுபவர்களுக்கு பிளிப்கார்டு ரூபாய்.20,500 வரை தள்ளுபடி வழங்குகிறது.

Categories

Tech |