மிகவும் பிரபலமான கனட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தற்போது தமிழ் திரையுலகில் படம் நடிப்பதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பராக ராஜ்குமார் திகழ்கிறார். இவர் கனட நாட்டின் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் அவர்களும் கன்னட நாட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களாக திகழ்கிறார்கள்.
இதனையடுத்து இவருடைய பேத்தியான தன்யா ராம்குமார் கன்னட சினிமா உலகில் ஒரு சில படங்கள் நடித்துள்ள நிலையில் தற்போது தமிழ் திரையுலகிலும் படமொன்றை நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இவர் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ள படம் குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகவுள்ளது.