Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் கணவர் கடத்தல் – பெண் உண்ணாவிரதம்..!!

நாகையில் உறவினர்களால் கடத்தப்பட்ட கணவனை மீட்டுத் தரக்கோரி ஒரு வாரத்துக்கு முன்பு காதல் திருமணம் ஆன சுமதி என்ற பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுமதி இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனது கணவரை நான் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். 17-ஆம் தேதி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண வரும் போது எனது கணவனை கடத்தி சென்றுவிட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் கணவரை மீட்டுத் தரும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன். கணவரை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்.

Categories

Tech |