Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காஞ்சிபுரம் இட்லி செய்யலாம் வாங்க !!!

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி –  100 கிராம்

பச்சரிசி  – 1௦௦ கிராம்

உளுத்தம் பருப்பு – 5௦ கிராம்

தயிர் –   1  கப்

முந்திரி –  10

சீரகம்  – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு –  1/4  தேகரண்டி

பச்சை மிளகாய் –  1

உப்பு –  தேவைக்கேற்ப

காஞ்சிபுரம் இட்லி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து , அரைத்து உப்பு சேர்த்து கலக்க  வேண்டும். மறுநாள் மாவுடன்  தயிர், முந்திரி, மிளகு, சீரகம், நெய்யில் வறுத்த இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவில் சேர்த்து  டம்ப்ளரில் ஊற்றி  வேக வைத்து எடுத்தால் காஞ்சிபுரம் இட்லி தயார் !!!

Categories

Tech |