கஞ்சாவை விற்பனை செய்யும் நிறுவனமான Tokiyo smoke வுடன் உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் uber eats நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதால் இனி கனடாவிலுள்ள பொதுமக்கள் கஞ்சாவை uber eats செயலியில் ஆர்டர் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் நிறுவனத்துடன் tokiyo smoke என்னும் கஞ்சாவை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றாக சேர்ந்துள்ளது. ஆகையினால் பொதுமக்களுக்கு முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இனி கஞ்சாவை uber eats என்னும் உணவுகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் செயலியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் uber eats ல் ஆர்டர் செய்யப்படும் கஞ்சாவை நேரடியாக வீட்டில் வந்து டெலிவரி செய்ய அரசாங்கம் அனுமதி கொடுக்காததால் பொதுமக்கள் uber ல் செய்யும் கஞ்சாவை அருகிலிருக்கும் tokiyo கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கன்னட மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.