பாரதிகண்ணம்மா சீரியல் படப்பிடிப்பில் கண்ணம்மா குழந்தைகளுடன் எடுத்த அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக கண்ணாமா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு சீமந்தம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கண்ணம்மா, லக்ஷ்மி மற்றும் ஹேமா ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்ணம்மா, ஹேமா தனது மகள்தான் என்று தெரிந்து அவருடன் இருக்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.