Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…. அனுசரித்து செல்லுங்கள்… கவலை கொஞ்சம் இருக்கும்…!!!

 கன்னி ராசி அன்பர்கள், இன்று உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.  உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து சேரும்.

பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்  நிம்மதியாக இருக்கும். தொழிலில்  வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, தொழில்  தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும்.  பண வரவு தாமத பட்டாலும் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை தொடர்பான கவலை கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது ரொம்ப  நல்லது. இன்று  மாணவச் செல்வங்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். படித்த படத்தை எழுதிப் பார்க்க வேண்டும். சக மாணவரிடம் கொஞ்சம் நிதானத்தை மேற்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாகக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |