Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. குல தெய்வ வழிபாடு உண்டு… ஆதரவு பெருகும்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள்.  தொழில் வியாபாரத்தில்  இடையூறு விலகி செல்லும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.   இன்று பண விஷியங்களில்  தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது ரொம்ப நல்லது.

தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செல்லவும்  படுக்க செல்லுங்கள்.தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் ஏதும் வேண்டாம்.எதைப் பேசினாலும் அவமானம் என்று இருந்த  நிலை இன்று மாறும்.

இன்று  காதல் கைகூடும், சிறப்பான முன்னேற்றம் இருக்கும், எதையும்  நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து சில விஷியங்களை மேற்கொண்டால் எப்பொழுதுமே உங்களுக்கு தோல்வியே இல்லை, இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும்.

கல்வியில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் விளையாட்டு துறையிலுள்ள மாணவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்பொழுது பச்சை நிறத்தில்  ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்த்தை கொடுக்க கொடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால்  எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி  செல்வ செழிப்பு நடக்கும்.

அதிர்ஷ்ட்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும்  பச்சை

Categories

Tech |