Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…நன்மை அதிகரிக்கும்…பலம் பெருகும்…!

 

கன்னி ராசி அன்பர்களே …!    தொழில் வியாபார வளர்ச்சி பெற அதிக அளவில் பணிபுரிவீர்கள். வருமானம் கிடைக்குமே என்ற அளவில் பணி செய்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடங்களிலிருந்து பண வரவு வந்து சேரும், மாற்றம்  கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒற்றுமையைக் குலைக்க சிலர் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு உங்களுக்கு இருக்கும் கவலைப்படாதீர்கள். புது வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்க முடியும். மற்றவரிடம் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். கூடுமானவரை நண்பரிடம் பேசும்பொழுது பகை ஏற்படலாம்.

பிடிவாதத்தை விட்டு விட்டால் இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |