கன்னி ராசி அன்பர்களே …! இன்று நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் வந்து சேரும். தொழில் வளர்ச்சியை திருப்தியை கொடுக்கும். சொந்தங்களால் ஏற்பட்ட பகை மாறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் பழுது செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சகோதர வழியில் நன்மையும் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். லாபம் படிப்படியாக உயரும். உச்சத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பிடித்தமான இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகி உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.