கன்னி ராசி அன்பர்களே …! இன்று ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் உறுப்பினரிடம் பக்க வாதத்தைத் தடுப்பதில் நன்மையை கொடுக்கும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்க சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் உண்டு. மற்றவரிடம் உரையாடும் போது மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டும் ஆசியுடனும் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கரும்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சத்தத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை மற்றும் நீல நிறம்.