Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…நிம்மதி கிடைக்கும்…தடைகள் உண்டாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்கும் எண்ணம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.

பெண்களுக்கு தேவையில்லாத மனக் கவலைகள் ஏற்படலாம். முயற்சிகளில் சிறுசிறு தடைகளை சந்திக்க கூடும். எதிலும் எச்சரிக்கை வேண்டும். அலட்சியம் காட்டவேண்டாம். உடல் ஆரோக்கியத்திலும் ஒரு கண் இருக்கட்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |