கன்னி ராசி அன்பர்களே …! நினைத்ததை முடிக்கும் நாளாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.செழிப்புடனும் விவேகத்துடனும் செயல்பட பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். செய்தொழில் மேன்மையும், உயர்வும் கிட்டும். சுபகாரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படலாம். உடல் களைப்பும்,சோர்வும் ஏற்படலாம்.
தடைபட்ட காரியங்களின் தடை நீங்கும். ஆன்மிக எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பயம் இருந்துகொண்டே இருக்கும். தேவையான உதவிகளை மட்டும் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் பொறுமை காக்க வேண்டும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.