Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தன்னம்பிக்கை பிறக்கும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!      குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும் வரை ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.  அனைவரையும் அனுசரித்து மட்டும் செல்லுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் செல்லும். சக மாணவனிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் செல்லும் எல்லா வசதிகளும் உங்களுக்கு இன்று கிடைக்கும். அதே போல ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வழிகள் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

இன்று  முடிந்தால் இறை வழிபாட்டுடன் காரியங்கள் செய்யுங்கள் மிக சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் எப்பொழுதும் அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |