Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…லாபம் அதிகரிக்கும்…துணிச்சல் அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!      கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவதற்கு உதவும்..உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்கமாக செயல் படுவது நல்லது. இன்று எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண் மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபத்தை அதிகரிக்க செய்யும். ஆனால் இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல் ஏதும் இப்போதைக்கு வேண்டாம் .யாருக்கும் வாக்குறுதிகளையும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாகனத்தில் செல்லும் போது நிதானமாக செல்லுங்கள் அது போதும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால்  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக நன்றாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மாற்றும் 5

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |