கன்னி ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தாரின் ஆசைகளால் வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். பணியாளர்களின் பிரச்னைகளுக்கு வழி வகுப்பார்கள். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் உங்களிடம் வருவது சிக்கல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். எதிர்பார்த்த அளவில் வரக்கூடும். சரக்குகளை அனுப்பும் பொழுது மட்டும் கவனம் வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும். இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நிதானத்தை மட்டும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் புதியதாக ஏதேனும் முயற்சிகள் செய்யலாம் என்ற எண்ணங்கள் தோன்றும். புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். கொஞ்சம் பொறுமை காப்பது ரொம்ப நல்லது. வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.
இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்து ஆக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.