Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…வேலைச்சுமை அதிகரிக்கும்…திருமண ஏற்பாடுகள் நடக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று பல வகையிலும் உங்களுக்கு பணம் வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு நலம் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பில் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். அதாவது தேவை இல்லாத விஷ்யத்தை பற்றி யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம். உங்களுடைய நகரங்களில் கூடுமானவரை பாதுகாத்திடுங்கள். எதையும் தயவுசெய்து வளவளவென்று பேசிக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் சிறப்பாக செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுதல். பயணங்கள் செல்வதாக இருந்தால் உடல் மீது ரொம்ப கவனமாக இருங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக  இருக்கும்.

காதலில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |