கன்னி ராசி அன்பர்களே …! இன்று மன உறுதியுடன் செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். சேமிக்கும் எண்ணம் உருவாகும். மாமன் மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மாலை சூடும் வாய்ப்பு உறுதியாகும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு இருக்கும். வேளைகளில் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும். மூத்த சகோதரருடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய உடல் நலத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். மாலை நேரத்தில் உடற்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். மாலை நேரத்தில் தியானம் போன்றவற்றை செய்யுங்கள். மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
அதே போல அமைதியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.