Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…ணிச்சுமைக்கு அதிகரிக்கும்…காரியத்தடை நீங்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று பொதுப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் மேம்பட்ட நண்பரின் ஆலோசனை உங்களுக்கு உதவும். வருமானத்தைவிட செலவு  இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகக்கூடும். அறிமுகம் இல்லாதவரிடம் தயவுசெய்து நெருக்கம் வேண்டாம். காரியத்தடை நீங்கும். மன அமைதி ஏற்படும். வாழ்க்கை கொஞ்சம் சிறப்படையும். கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அதிகரிக்கும்.

திடீர் கோபம் மட்டும் அவ்வப்போது வரும். கோபத்தை நீங்கள் கண்டிப்பாக கட்டுப்படுத்தி ஆகவேண்டும். பேச்சில் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். அனைவரையும் கூடுமானவரை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றவர்களை தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். அதாவது நல்ல செய்திகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த சில முன்னேற்றமான முயற்சிகளையும் இருப்பீர்கள். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் மற்றும் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |