Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…கவலை மறையும்…மரியாதை கூடும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயத்தை காரணமாக இருக்கும். குடும்பச் சுமை கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். வரங்கள் கூடுதலாகத்தான் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. தடைபட்டிருந்த பணம் வரவு வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் எப்போதுமே ஒரு கண் இருப்பது நல்லது. அது இருப்பதால் வீண் பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செய்வது ரொம்ப நல்லது.

வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதால் மனதில் அதிக கவலை ஏதும் தோன்றாது. ஆனால் செலவை கட்டுப்படுத்துவதற்கு மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தயவுசெய்து தேவையில்லாத பொருட்கள் மீது செலவுகள் ஏதும் செய்ய வேண்டும். எப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். தூர தேசத்தில் தரக்கூடிய தகவல் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. அக்கம்பக்கம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |