கன்னி ராசி அன்பர்களே …! வெற்றி பெற எளிதான வழி தேவையான உதவியை மனமுவந்து செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை இதமாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வதால் உடலில் அழுத்தம் நீங்கும். விலகி சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்களின் பொழுது கொஞ்சம் உடல் மீது கவனமாக இருங்கள்.
எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை இருக்கும். அடுத்தவர் நலனில் ரொம்ப அக்கறை காட்டுவீர்கள். மற்றவருக்கு உதவி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எந்த ஒரு தொழிலிலும் இருந்து இன்று நீங்கள் விடுபடுவீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்.
அனைத்து விஷயங்களும் முன்னேற்றம் கிடைக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.