Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பதவிகள் உயர்வு கிடைக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பயணத்தால் நல்லபலன் உண்டாகும். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும்.

தேவையான பண உதவியும் எதிர்பார்க்கலாம். திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களும் கிடைக்கப்பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக உங்களால் செய்ய முடியும். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |