Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…குழப்பம் ஏற்பட்டு நீங்கும்…மதிப்பு கூடும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று பிறரை நம்பி எவருக்கும் தயவு செய்துபதவிகள் கொடுக்க வேண்டாம். இதனால் அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமரச பேச்சில் நிதானம் வேண்டும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதனால் மதிப்பு கூடும்.

எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறிசெல்விர்கள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் சில சாதனைகளையும் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று வரவு அதிகமாக இருந்தாலும் செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் ஆரோக்கியம் சீராகும்.

காதலர்களுக்கு இன்று நான் கொஞ்சம் இழுபறியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |