Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…புகழ் ஓங்கி நிற்கும்…மன தைரியம் கூடும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று அரசு வேலைக்கான வாய்ப்புக்கள் ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயம் பெறுவீர்கள். குழிகள் விழுந்தாலும் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கி நிற்கும். பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். மன தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களை நினைவாக மகிழ்ச்சி குறையும். பணவரவு சீராக இருக்கும். மனக்கவலை நீங்க எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள்.

சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கை கொடுக்கும். எதையும் நிதானித்து செய்யுங்கள். அது போதும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். பெண்கள் சமையலறையில் கவனத்துடன் சமையல் செய்ய வேண்டும். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லையே சுமுகமாகவே இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |