கன்னி ராசி அன்பர்களே …! இன்று நீங்கள் செய்யக்கூடிய பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலி நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை பாதுகாப்பது நல்லது கிடைக்கும். உறவினர்களிடம் நிதானித்து பேசுங்கள். குடும்ப பிரச்சினைகள் தீரும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும். பணம் வரவு சீராக இருக்கும். ஆனால் வீண்செலவுகள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் வேண்டும்.
பயணங்களின் போதும் வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதானமும் பொறுமையும் இருந்தால்அனைத்தும் உங்கள் வசப்படும். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் பொறுமையாக இருங்கள். அதேபோல புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் இருக்கும். மிக முக்கியமாக இன்று நீங்கள் செய்வது யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது.
எந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியாத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம் .