Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…வாக்குவாதங்கள் தவிர்க்கவும்…சுப செய்தி இருக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று முன்னர் செய்த நல்ல செயலுக்கு உரிய பலன் தேடி வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை எளிதாக நிறைவேறும் உபரி பண வருமானம் வந்து சேரும். எதிர்பார்த்த இன்று வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் இன்று நீங்கள் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்கமுடியும்.

பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். வாக்குவாதங்கள், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவரை தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இன்று அந்த விஷயத்தில் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். எப்பொழுது போலவே எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். பிரச்சனை ஏதுமில்லை, இருந்தாலும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி எப்போதும் தொடருங்கள்.

இன்று காதலர்களுக்கும் எந்த விதத்திலும் முன்னேற்றமே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |