Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…காரியத்தடை இருக்கும்…அனுகூலபலன் கிட்டும் …!

கன்னி ராசி அன்பர்களே …!     காரியங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் இன்று எதிர்பாராத பண வருவாய் இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய யோகமும் இருக்கும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

புதிய  முயற்சிகளை தள்ளி போடுவது ரொம்ப நல்லது. காரியத்தடை தாமதம் இருக்கும். இன்று எதிர்பாராத வகையில் சில முன்னேற்றம் இருக்கும். அதனால் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கவனத்தை சிதறவிடாமல் காரியத்தைச் செய்யுங்கள். இன்று உடல்நலத்தை பொருத்தவரை எந்த வித பிரச்சனைகள் இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்லுங்கள்.

காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும், நிதானமாக செயல்பட வேண்டும். வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர்நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |