Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மரியாதை அதிகரிக்கும்…புகழ் ஓங்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று உங்களுக்கு நல்ல வாகன யோகமும் நல்ல வருமானம் மற்றும் ஒருமுறை சந்திப்பதனால் ஏற்படும். மன மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். அனுபவம் நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்து ஒரு காரியத்தை செய்து முடிப்பதில் மதிப்பும் மரியாதையும் தேடி வரக்கூடும்.

புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.கடுமையான உழைப்பு இருந்து கொண்டிருக்கும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். தூர தேசத்து உறவினர்களால் நல்ல செய்திகள் உங்களை தேடி வரக்கூடும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி நிற்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் முன்னேற்றமான தொழிலை விரிவு படுத்துவதற்கான எண்ணங்களும் வேண்டும்.

காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அதே போல் மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஸ்ட்டதை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |