கன்னி ராசி அன்பர்களே …! சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை என்று எதிர்பார்க்கக் கூடும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். ஆனால் மனதில் மட்டும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும்.
அதனை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களிடம் கடன் பெற்றேன் என்று மட்டும் தயவு செய்து கூற வேண்டாம். புதிய முயற்சிகள் ஏதேனும் இருப்பின் தயவுசெய்து தள்ளிப்போட்டு விடுங்கள்.
முக்கியமான பணியை மேற்கொள்ள பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.