Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…நிம்மதி குறையும்…பொறுமை தேவை…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும் நாளாக இறங்கும். இன்று சட்டம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். வியாபாரத்தில் அதிகரித்து லாபத்தை புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில்  அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழ்நிலையும் உருவாகும். சகோதரர் வகையில் சில பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மனைவியிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய பேச்சை நீங்கள் கட்டுப்படுத்திவிட்டால் இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.அதுமட்டுமில்லாமல் இன்று காதலர்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். அதாவது வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபடவேண்டாம்.

பொறுமையாக இருங்கள் மிக முக்கியமாக வெளியில் சுற்ற வேண்டாம். ஏனென்றால் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகளை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். சரியான உணவுகளை அதற்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இ ன்று சூரிய பகவான் வழிபாட்டையும்,சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

 

Categories

Tech |