Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…நிதானம் தேவை…தேவைகள் பூர்த்தியாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …! வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். மங்கள செய்தி ஒன்று வீடு தேடி வந்து சேரலாம். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்லுங்கள், நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். பக்கத்தில் இருப்பவரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய சாமர்த்தியமான செயல் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறும்.

பிடித்தமான இடத்திற்கு மாற்றம் இருக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி கூறுவது போல் தோன்றும். சகோதரர் வழியில் ஏதாவது பிரச்சினை கொஞ்சம் தள்ளிப் போகலாம் கவனமாக இருங்கள். யாருக்கும் இன்று வாக்குறுதிகளில் ஏதும் கொடுக்காதீர்கள். அதுபோலவே ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பிள்ளைகள் மூலம் ஓரளவு நன்மையும் கிடைக்கும். காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |