கன்னி ராசி அன்பர்களே …! இன்று செயல்பாடுகளின் தீவிரத்தால் செல்வ வளம் பெருகும். தொழிலில் புதிய திட்டங்களை அமல் படுத்தினால் லாபம் அதிகரிக்கும். பெண்களின் ஏக்கம் உங்களுக்கு உண்டாகும். மன மகிழ்ச்சிக்கு எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செய்யுங்கள். நல்லது, கெட்டதை பற்றியும் கவலை வேண்டாம் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
செலவு மட்டும் அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். அதற்காக மனம் தளர வேண்டாம். பரிவர்த்தனை பெற்று செல்வதால் பணவரவு குறையும். உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் உறவினர்களுடன் மன அழுத்தம் உண்டாகலாம். பேச்சு மட்டும் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். பயணிகள் செல்லும்போது கவனம் இருக்கட்டும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
அதனால் உடல் பலம் குறையும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இங்கு சிவபெருமான் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்:3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்.