கன்னி ராசி அன்பர்களே …! இன்று பல வகையிலும் உங்களுக்கு வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்க கூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு நலம் கொடுக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். பணவரவுக்கு இன்று எந்தவித குறையும் ஏற்படாது. உங்களுடைய தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது.
மனக்குழப்பம் நீங்கும் தீவிர உழைப்பும் அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் அமையும். புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்து கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரிகள் அனைத்து ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.