கன்னி ராசி அன்பர்களே …! இன்று நீங்கள் விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். தாயும் கருத்திற்கு தயவுசெய்து மதிப்புக் கொடுங்கள். அவரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். வாழ்க்கையில் இன்று உயர்வுக்கான சூழல் இருக்கும். வங்கிகளில் கடன் பெறும் முயற்சி ஓரளவு வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. மனம் மகிழும் படியான காரியங்களில் நடைபெறும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அவசரப்படாமல் நிதானமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் அலட்சியம் காட்டாமல் செய்யுங்கள். உங்களை தொந்தரவு செய்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். எப்போதுமே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் சிறுசிறு மன வருத்தங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்திற்கு தடை தாமதம் கொஞ்சம் ஏற்படலாம்.
கவனமாக இருங்கள். பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. காதலர்கள் எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடாமல் பொறுமையாகவே செயல்படுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கக்கூடிய வகையில் இருக்கும். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் பச்சை.