Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…விழிப்புணர்ச்சி தேவை…நட்பு வட்டம் விரிவடையும்..!!

கன்னிராசி அன்பர்களே, இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். விரயங்களை தவிர்க்கும் நாளாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பயணங்களில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மாலை நேர நட்பு வகை அளவு கூடும். இன்று  புதிய ஆர்டர்கள் விஷயமாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும்.

புதிய கிளைகள் தொடங்குவதில் முயற்சிகளை நீங்கள் செய்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் இன்று தள்ளிப்போடுவது தான் சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க நேரிடும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு முற்றிலும் கல்வியில் உகந்த நாளாகவே இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும், சக மாணவர்களின் பரிபூரண ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமா ன திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |