Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th PASS போதும்…. ரூ47,600 சம்பளம்…. கடலோர படையில் வேலை….!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 பணி : Navik(DB) 

காலிப் பணியிடங்கள் : 50,

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது : 18 – 22 

தேர்வு : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவத்தேர்வு

சம்பளம் : ரூ21,700 முதல் 47,600 வரை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 7.

மேலும் விவரங்களுக்கு joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories

Tech |