Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்து நொறுக்கும் ‘கர்ணன்’…. தனுஷ் செய்த ரெக்கார்ட் பிரேக்கிங்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

தனுஷ் தனது 19 வருட நடிப்புத்துறையில் கர்ணன் படத்தின் மூலம் ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் ரெஜினா விஜயன், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே மொத்தம் 11.7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது தனுஷின் 19 வருட நடிப்புத்துறையில் ரெக்கார்டு பிரேக்கிங் என்று பாராட்டப்பட்டு வருகிறது.

Categories

Tech |