கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் காட்சியின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
#Viruman completed!
Great planning & execution by @dir_muthaiya & @selvakumarskdop.
Good luck @AditiShankarofl for a great career, enjoy the journey, you are a natural. So happy to have @thisisysr again!Nandri producer @Suriya_offl & @2D_ENTPVTLTD 🙂
Bye bye Theni. #விருமன் pic.twitter.com/7DBgGuz55h
— Karthi (@Karthi_Offl) December 22, 2021