கரும்பின் நன்மைகள்
பொங்கல் நாளே கரும்பு தான். இனிப்பு சுவை கொண்ட உணவுகள் பானங்களை விரும்பாத மனிதர்கள் வெகு குறைவு. நமது நாட்டில் பாரம்பரிய விழாக்கள் பலவற்றில் இனிப்புச்சுவை சார்ந்த பல உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன அதிலும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று கரும்பு முக்கிய இடம் பெறுகிறது.அப்படி பட்ட கரும்புல பல நன்மைகள் இருக்குங்க
நாம் கரும்பு சாப்பிடும் போது அதிலிருந்து நாம் பருகும் கரும்புச் சாற்றில் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கரும்பு சிறுநீரகத்தை சரிசெய்ய ஒரு நல்ல மருந்துகரும்பை உற்சாக பானம் என கூறுகின்றனர் கரும்பில் ஏராளமான தாது சத்துக்கள் உள்ளன கரும்புச்சாறு பருகும் நபருக்கு உடலில் சீக்கிரத்திலேயே புத்துணர்ச்சியும் உற்சாகமும் வருகின்றது.
வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவை போக்க கரும்புச்சாறு ஒரு நல்ல மருந்து. செரிமான பிரச்சினைக்கு கரும்புச்சாறு ஒரு நல்ல மாமருந்தாக செயல்படுகிறது
கரும்பு சாப்பிடுவதால் தொண்டை புண் குனமகிரது உடல் எடை குரைகிரது, இதய நோய் சரியகிரது, உடல் எரிச்சல் குனமகிரது, மூளை பிரச்சினைகள் சரியாகிறது.