Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆர்வமா இருக்காங்க… தீவிரமாக நடைபெறும் பணி… காவல்துறையினருக்கு பாதுகாப்பு…!!

 காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகரில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் அனைத்து  காவல்துறையினரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Categories

Tech |