Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுடன் நடிகை சுருதிஹாசன்….. வெளியான ரோமன்ஸ் புகைப்படம்….. வைரல்…..!!!!!

கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். மேலும் சுருதிஹாசன் தன் காதலனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதற்கிடையில் சுருதி வீர சிம்ம ரெட்டி, வால்டர் வீரையா, தி ஐ ஆகிய படங்களில் சுருதிஹாசன் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |