Categories
உலக செய்திகள்

‘பூமிக்கடியில் ஏற்பட்ட கசிவு’…. இடிந்து விழுந்த கட்டிடங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இத்தாலியில் உள்ள ரவனுசா நகரில் பூமிக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த நான்கு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது 30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இதுவரை 9 மாத கர்ப்பிணி செவிலியர் உட்பட 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |