Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கவச உடை அணிந்து…. கொரோனா நோயாளிகளை நேரில் சென்று…. நலம் விசாரித்த கலெக்டர்….!!

அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்.எல்.ஏ. வில்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டு கவச உடையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

அந்த ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |